சூழல் பொது அறிவுப் பரீட்சை | පරිසරය පිළිබඳ සාමාන්ය දැනුම පරීක්ෂණය
General Knowledge Examination on Environment
2024
பசுமை அமைதி விருதுகள் - හරිත සාම සම්මාන - Green Peace Awards 2024
சூழல் பொது அறிவுப் பரீட்சை | පරිසරය පිළිබඳ සාමාන්ය දැනුම පරීක්ෂණය
General Knowledge Examination on Environment
2024
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்
Tamil National Green Organization
பசுமை அமைதி விருதுகள் | Green Peace Awards
சூழல் பொது அறிவுப் பரீட்சை | General knowledge examination on environment
2024
பரீட்சைப் பெறுபேறுகள் | Examination results
பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை - 2327
The number of students who applied for the examination
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை - 1269
The number of students who sat for the examination
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை - 1061
The number of students who passed in the Examination
புள்ளிகளும் தரங்களும் | Marks and Grades
75 - 100 - A விசேட சித்தி | Distinction Pass
65 - 74 - B அதிதிறமைச் சித்தி | Very Good Pass
50 - 64 - C திறமைச் சித்தி | Credit Pass
35 - 49 - S சாதாரண சித்தி | Ordinary Pass
0 - 34 - W நலிவு | Weak
பெறுபேற்றுத்தாளில் சித்தியடைந்தவர்களின் பெயர் விபரங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன.
Only the names and details of the successful candidates are included in the result sheet.
சித்தியடைந்த மாணவர்களில் விருதுகளுக்குரியவர்களின் பெயர்களும் சிறப்புப் பரிசுக்குரிய வர்களின் பெயர்களும் பின்னர் அறியத்தரப்படும்.
The names of the award winners and the special prize winners will be announced later.
பல மாணவர்கள் ஒரே புள்ளிகளைப் பெற்றிருப்பதால் விருதுகளைத் தீர்மானிப்பதற்குப் பரீட்சைப் பெறுபேற்றுத்தாளில் உள்ள முதல் 20 மாணவர்கள் இரண்டாவது சுற்றுப் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் . அம் மாணவர்களுக்கு பரீட்சை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
Since many students have scored the same marks, the top 20 students in the exam result sheet will have to appear for the second round of exams to decide the awards. The students will be informed about the exam details later
இரண்டாவது சுற்றுப் பரீட்சையின் பின்னர் பரிசளிப்பு விழாபற்றிய விபரங்களும் விருதுகளும் சிறப்புப் பரிசுகளும் பெறுபவர்களின் விபரங்களும் அறியத்தரப்படும்.
After the second round of examination, the details of the award ceremony and the details of the recipients of the awards and special prizes will be announced.
சித்தியடைந்த அனைவருக்கும் பசுமை அமைதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
Green Peace Certificates will be awarded to all who pass.