கொள்கைகள்-Policies
பசுமை அமைதி விருதுகள் - හරිත සාම සම්මාන - Green Peace Awards 2024
கொள்கைகள்-Policies
இலங்கையில் தமிழ்மக்கள் தனியான ஒரு தேசிய இனம்.
இலங்கையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள்
இலங்கைத் தமிழ்மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்
சூழலியம் தேசியத்தின் இன்றியமையாத ஒரு உள்ளடக்கமாக இருப்பதுடன், இவ்விரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதவையுமாகும்.
பொருளாதார அபிவிருத்தியை இயற்கை வளங்களின் சமநிலை குலையாமலும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் நிலைபேண் அபிவிருத்தியாக மேற்கொள்ளுதல்.
இனம், சாதி, மத, பால், பிரதேச முரண்பாடுகள் இல்லாத தேசத்தைக் கட்டியெழுப்புதல்.
Tamil People are a distinct Nation in Sri Lanka.
The Northern and Eastern Provinces are the traditional Home Lands of Tamil People of Sri Lanka.
The Tamil People of Sri Lanka are eligible for Self Determination.
Environmentalism is an essential constituent of Nationalism and both are inseparable from each other.
Undertaking Economical Development as a sustainable Development without disturbing the balance of the Natural Resources and without causing damage to the Environment
Building up a Nation sans Race, Cast, Religious, Gender or Regional conflicts.