இரண்டாம் சுற்றுப்போட்டி | Second Round Competetion
இரண்டாம் சுற்றுப்போட்டி | Second Round Competetion
மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள்
பசுமை அமைதி விருதுகள் 2025 இற்கான இரண்டாம் சுற்றுப் போட்டி ஆகும்.
இது முற்றாகக் கணினி மயப்படுத்தப்பட்ட, கையாளுவதற்கு இலகுவான நிகர்நிலைப் பரீட்சை ஆகும்.
போட்டி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகும்.
வினாப்பக்கத்துக்குள் நுழைய முன்பாகப் பரீட்சார்த்திகள் தங்கள் சுயவிபரங்களைப் பதிவு செய்தல் கட்டாயமானதாகும்.
பரீட்சைக்கான நேரம் 15 நிமிடங்கள் ஆகும்.
இப்பரீட்சை 25 பல்தேர்வு வினாக்களைக் கொண்டதாகும். எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
இறுதியாக உள்ள Submission Tracking ID பதிலளிக்க தேவையில்லை.
வினாக்களுக்கும் விடையளித்த பின்னர் கீழே உள்ள 'சமர்ப்பிக்க' (Submit) என்ற பொத்தானைக் கட்டாயம் அழுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Guidelines for Studnets
This is the second round of the Green Peace Awards 2025.
This is a fully computerized, easy-to-use, standardized test.
The test will begin at 8:00 PM
It is mandatory for candidates to register their personal details before entering the test page.
The test duration is 15 minutes.
The test consists of 25 multiple-choice questions. All questions must be answered.
The Submission Tracking ID at the end is not required.
After answering all the questions, it is mandatory to click the 'Submit' button below to submit.