குறிக்கோள்-Objective

இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான அரசியல், சமூக, பொருளாதார உரித்துகளை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகப் பெற்றுக்கொடுப்பதோடு, இவ்வுரித்துகளினூடாக அவர்கள் பாரம்பரியமாக வாழுகின்ற பிரதேசத்தின் சூழற்பாதுகாப்பை உறுதிசெய்து, அதனூடாக இலங்கையின் தேசியச் சூழலையும், புவிக் கோளையும் பாதுகாத்தல்.

Obtaining the Political, Social and Economical Rights of the Tamil Nation in Sri Lanka, in accordance with international norms, and through these rights, ensuring the environmental security of the traditional lands on which they live, thereby contributing to the Protection of the National Environment of Sri Lanka and the Planet Earth.