கொள்கைகள்-Policies

  • இலங்கையில் தமிழ்மக்கள் தனியான ஒரு தேசிய இனம்.

  • இலங்கையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள்

  • இலங்கைத் தமிழ்மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்

  • சூழலியம் தேசியத்தின் இன்றியமையாத ஒரு உள்ளடக்கமாக இருப்பதுடன், இவ்விரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதவையுமாகும்.

  • பொருளாதார அபிவிருத்தியை இயற்கை வளங்களின் சமநிலை குலையாமலும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் நிலைபேண் அபிவிருத்தியாக மேற்கொள்ளுதல்.

  • இனம், சாதி, மத, பால், பிரதேச முரண்பாடுகள் இல்லாத தேசத்தைக் கட்டியெழுப்புதல்.

  • Tamil People are a distinct Nation in Sri Lanka.

  • The Northern and Eastern Provinces are the traditional Home Lands of Tamil People of Sri Lanka.

  • The Tamil People of Sri Lanka are eligible for Self Determination.

  • Environmentalism is an essential constituent of Nationalism and both are inseparable from each other.

  • Undertaking Economical Development as a sustainable Development without disturbing the balance of the Natural Resources and without causing damage to the Environment

  • Building up a Nation sans Race, Cast, Religious, Gender or Regional conflicts.