சூழல் பொது அறிவுப் பரீட்சை | පරිසරය පිළිබඳ සාමාන්‍ය දැනුම පරීක්ෂණය 

 General Knowledge Examination on Environment

2023  

பரீட்சார்த்திகளுக்கான வழிகாட்டுதல்கள் 


01.இது முற்றாகக் கணினி மயப்படுத்தப்பட்ட, கையாளுவதற்கு இலகுவான நிகர்நிலைப் பரீட்சை ஆகும்.


02. பரீட்சார்த்திகள்  இப்பரீட்சைக்குப் பாதுகாப்பான வீட்டுச்சூழலில் இருந்தவாறு இடையூறு இல்லாத இணைய இணைப்பினைக் கொண்ட கணினி அல்லது திறன்பேசியில் தோற்ற முடியும்.


03. வினாப்பக்கத்துக்குள் நுழைய முன்பாகப் பரீட்சார்த்திகள் தங்கள் சுயவிபரங்களைப் பதிவு செய்தல் கட்டாயமானதாகும்.


04. பரீட்சைக்கான நேரம் 90 நிமிடங்கள் ஆகும்.


05. இப்பரீட்சை 100 பல்தேர்வு வினாக்களைக் கொண்டதாகும்.


06. தரம் 9 - 13 வரையான பரீட்சார்த்திகள் அனைவரும் எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.


07. ஒவ்வொரு சரியான விடைக்கும் 1 புள்ளி வழங்கப்படும்.


08. வினாக்களுக்கு விடையளித்த பின்னர் இறுதியிலுள்ள சமர்ப்பி பொத்தானை (Submit) அழுத்திச் சமர்ப்பித்தல் கட்டாயமானதாகும்.


09. பரீட்சைப் பெறுபேறுகள் 14.11.2023 அன்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின்  இணையத்தளத்தில் வெளியாகும். (https://www.tamilnationalgreen.org)


10. பரீட்சார்த்திகள் நேர்மையாகவும், அறம் சார்ந்தும், அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும்  பரீட்சைக்குத் தோற்றுமாறு வேண்டப்படுகிறார்கள்.


11. சிறப்புப் பரிசுகளையும் விருதுகளையும் தீர்மானிப்பதற்குத், தேவையேற்படின் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஒரு தொகுதி மாணவர்கள் இரண்டாவது சுற்றுப் பரீட்சைக்கும் தோற்ற நேரிடலாம்.


12. தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான பரிசுகள் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் நடாத்தப்படவுள்ள பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழாவின் போது வழங்கப்படும்.



Guidelines for Candidates


01.This is a fully computerized, user Friendly examination.


02. Candidates can appear for this examination on a computer or smartphone with uninterrupted internet connection as in a safe home environment.


03.Candidates are required to register their details before entering the questionnaire.


04.The time duration for the examination is 90 minutes.


05.The examination consists of 100 multiple choice questions.


06.All Grade 9 - 13 candidates must answer all questions.


07.Each correct answer will be awarded 1 point.


08.After answering the questions, it is mandatory to press the Submit button at the end.


09.The results of the examination will be published on the website of the Tamil National Green Organization on 14.11.2023. (https://www.tamilnationalgreen.org)


10.Candidates are requested to appear for the exam honestly, ethically and following the instructions.


11.To determine the special prizes and awards, a group of students who are selected on the basis of points as required may appear for the second round of examinations.


12. Prizes for the selected students will be given during the Green Peace Award Ceremony event to be held by the Tamil National Green Organization.